30/03/2023

Srilanka News

Featured posts

வவுனியா ஊடகவியலாளர்களிடம்  வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வருத்தம் தெரிவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று(சனிக்கிழமை) காலை டெலோ...
முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்றுத்தான் அரசியலிற்கு வந்தவராம்  என  டெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின்...
வவுனியா தலைமைக்குழு கூட்டத்தின் போது ஒரு சில ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுத்த டெலோ சிலருக்கு மாத்திரம் அனுமதியளித்து பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கள்...
வவுனியா – புளியங்குளம், பரிசங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கணவனும், மனைவியும் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில், 25 வயதுடைய...
  வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இணைத்தலைவர்களான வட. மாகாண...
கடந்த வியாழக்கிழமை காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வமான பேச்சாளர் சுமந்திரனிடம் சிங்கள நபரொருவர் எழுப்பிய கேள்விக்கு தமிழ்மக்களுக்குச்...
சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் இந்து இளைஞர்மாநாடு  கடந்த  ஞாயிற்றுக்கிழமை(26)காலை, மாலை என இருஅமர்வுகளாக  சிறப்பாக இடம்பெற்றது.யாழ்.வண்ணார்பண்ணைச் சிவன்ஆலயத்தில் இருந்து   காலை-09 மணியளவில்  நாதஸ்வர, மேளவாத்தியங்கள், பாரம்பரியக் கலை, கலாசார நிகழ்வுகளுடன் ஆன்மீக ஊர்வலம் ஆரம்பமாகியது. இந்து இளைஞர் மாநாட்டில் கலந்து கலந்து கொள்வதற்காகத்தமிழ்நாட்டிலிருந்து  விசேடமாகவருகை தந்த தமிழ்நாடு உச்ச நீதிமன்றவழக்கறிஞரும், பிரபல சொற்பொழிவாளருமான இலக்கியச்சுடர் த. இராமலிங்கம், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் முதல்வர்வண.ஸ்ரீமத்.சுவாமி அஷராத்மானந்த மகராஜ், யாழ்ப்பாணம்சின்மயாமிஷன் தலைவர் வண. சிதாகாஷானந்தாசுவாமிகள், கந்தர்மடம்வேதாந்தமடத் தலைவர் வண. வேதவித்யாசாகர சுவாமிகள், சுன்னாகம்கதிரமலைச் சிவன் கோயில் பிரதம குரு முத்தமிழ் குருமணி கலாநிதி- நா.சர்வேஸ்வரக் குருக்கள், இந்துசமய கலாசார அலுவல்கள்திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளரும், பலாலி ஆசிரியர்பயிற்சிக் கலாசாலையின் ஓய்வுநிலை அதிபருமான சிவத்தமிழ் வித்தகர்சிவ.மகாலிங்கம்,தமிழருவி த.சிவகுமாரன்,சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஸ்தாபகர்இலக்கிய கலைணி சிவபாதம் கணேஸ்குமார்,   பேராதனைப்பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் வ.மகேஸ்வரன், யாழ்ப்பாணப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாட் பேராசிரியர்  பொ. பாலசுந்தரம்பிள்ளை மற்றும் சர்வதேச இந்துஇளைஞர் பேரவையின் இலங்கைக்கான தலைவர் சிவ. கஜேந்திரகுமார்எழுத்தாளர்  மறவன்புலவு க.சச்சிதானந்தன், மூத்த ஆன்மீகவாதிசிவதொண்டன்  நா. முருகையா  கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையின் பிரதி அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன், எழுத்தாளர் மேழிக்குமரன் இலண்டலிருந்து வருகை தந்த தொழிலதிபர்கள் உள்ளிடடோர்   ஊர்வலத்தில் கலந்து சிறப்பித்திருந்தனர் நாதஸ்வர, மேள வாத்தியங்கள்   வட்டுக்கோட்டை கலைஞர் மன்றத்தின்பொம்மலாட்டம் நீர்வேலி றோ. க. த. க பாடசாலை மாணவிகளின்புத்தெழில் கரகம், போன்ற  பாரம்பரியக் கலைநிகழ்வுகள் முன்னே செல்லஅறநெறிப்பாடசாலை மாணவ, மாணவியர் இந்துத் தெய்வங்கள் மற்றும்நாயன்மார்களின் வேடமணிந்து வருகை தந்தனர்.இந்த ஊர்வலத்தில்இளைஞர், யுவதிகள், மாணவ, மாணவிகள், பல்துறைசார்ந்த  கலைஞர்கள், மூத்தோர்கள் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் உறுப்பினர்கள் எனநூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.நந்திக் கொடிகள் ஏந்தியவாறுஆரம்பமான ஊர்வலம்  இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தைச்சென்றடைந்தைத் தொடர்ந்து அங்கு சுன்னாகம் கதிரமலைச் சிவன் கோயில்பிரதம குரு  முத்தமிழ் குருமணி  கலாநிதி- நா.சர்வேஸ்வரக் குருக்கள் மங்கள விளக்கேற்றி மாநாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். முற்பகல்-10.30 மணிக்கு ஆரம்பமான மாநாட்டின் காலை அமர்வுநிகழ்வுகளின் வரிசையில் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி- சைந்தவி ஜனார்த்தனன் கடவுள் வாழ்த்து இசைத்தார்.காலை அமர்வின்சிவயோக சுவாமிகள் அரங்கத் திறப்புரையை ...
பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க இராமசாமி அடிகளார் உடல் நலக்குறைபாடு காரணமாக இன்று உயிரிழந்தார். ஆதீன முறைப்படி இறுதிச் சடங்குகள் முடித்து அவரது உடல் இன்று...
சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இந்து இளைஞர் மாநாடு யாழ்ப்பாணம் நீராவியடியில் அமைந்துள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரு அமர்வுகளாக...
புதூர் காட்டுப்பகுதியில் ஆதிக்குடிகளான நாகர்களின் புராதன குடியிருப்புக்கள் இனங்காணப்பட்டது. பாலியாற்றுப் படுக்கையில் அமைந்துள்ள புதூர் கிராமத்தின் மேற்குப்பகுதியில் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த...