02/06/2023

Uncategorized

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு வகுப்புகளையும், மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பப்...
ஆலய வழுபாடுகள் தொடர்பாகதற்காலச் சூழலில் நாம் ஒன்றை விளங்கி கொள்ள வேண்டும் அனைத்து வழிபாட்டிடங்களுக்கும் இராணுவ பொலிஸ் பாதுகாப்பு உள்ள போதும் எமது ...
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கையின் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனது...
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாத நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளை சுற்றிவளைத்து கைப்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்....
நாட்டில் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, கொழும்பு 1 முதல் 15...
கடன் பெற்றவர்களுக்கான சலுகைக்காலத்தை நீடிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் நிலவும் கோவிட் தொற்று பரவல் நிலை மற்றும்...
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சற்றுமுன் அறிவித்துள்ளார்....
வவுனியாவில் மேலும் 159 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா...
வவுனியாவில் பொருளுக்கான உத்தரவாதமின்றி ஒக்ஸ்மீட்டர் விற்பனை செய்த மூன்று மருந்தங்கங்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில்...
வவுனியாவில் கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் மூவர் நோய் தாக்கம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில்...