
நடனத்தையும் இசையும் ரசிகாதவர்களே இருக்க முடியாது. மனிதன் பிறப்பதில் இருந்து இறப்பது வரை இவை இரண்டும் கூடவே வரும்.
நடனத்தில் பல வகை இருந்தாலும் பெல்லி டான்ஸ் என்றால் அதற்கு மக்களிடையே ஒரு தனி ஈர்ப்பு என்றே கூறலாம்.
குறித்த காணொளியில் பெண் ஒருவர் ஆடும் நடனத்தை பார்த்து ரசிக்காதவர்களே இருக்க முடியாது. காண்போரின் கண்களை ஒவ்வொரு அசைவிலும் ஈர்த்த இப்பெண்ணின் நடனம் இதோ..