
பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் சர்ச்சைக்குறிய போட்டியாளர்களாக இருந்து வந்த சாக்க்ஷி நிகழ்ச்சியின் 50ஆவது நாளில் வெளியேற்றபட்டிருந்தார்.
நேற்று சாக்க்ஷி ரகசிய அறையிலவைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அது நடக்க வில்லை, இந்த நிலையில் இன்று வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகின்றார்.
அவர் தொடர்ந்து இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். ஒரு நாள் விருந்தினராக வந்தாரா அல்லது போட்டியாளராக கலந்து கொள்ள போகின்றாரா என்பது இரவு தான் தெரியும். என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
இதேவேளை, வனிதா பிக் பாஸ் வீட்டில் ஒரு சர்ச்கைக்குரிய நபராக இருந்தார். அவர் நிகழ்ச்சியில் இருந்தால் மீண்டும் நிகழ்ச்சி சூடுப்பிடிக்கும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.