
சீரியல் முழுவதும் எல்லோரும் கூறும் வேலையை செய்யும் பெண்ணாக மிகவும் கியூட்டாக நடித்து வருபவர் ராஜா ராணி புகழ் செண்பா என்கிற ஆல்யா மானசா.
இவர் சீரியல் தொடங்கிய நாள் முதலே ரசிகர்களிடம் பிரபலம். நடிப்பை தாண்டி இவர் நடனத்தில் ஆர்வம் கொண்டவர், அவரது நடனத்தையும் பல நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறோம்.
பொதுவாக பார்க்க நன்றாக இருக்கும் நாயகிகளின் புகைப்படங்கள் மேக்கப் இல்லாமல் பார்த்தால் சகிக்காது. ஆனால் ஆல்யா மானசா மேக்கப் இல்லாத ஒரு புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மேக்கப் இல்லாமல் நீங்கள் மிகவும் கியூட் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.
https://instagram.com/p/BlKWBRsHHex/?utm_source=ig_embed