
வவுனியாவில் வெசாக் கொண்டாட்ட நிகழ்வில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.எதிர்வரும் திங்கட்கிழமை வெசாக் பண்டிகை தினத்தையொட்டி வவுனியா நகரப்பகுதிகளில் இராணுவத்தினரால் வெசாக் தோரணம் கட்டப்பட்டு, கொடிகள் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.