
கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் வீட்டிலிருந்து கணவனும் மனைவியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்
குறித்த சம்பவம் இன்று(01-04-2021) பிற்பகல் இடம்பெற்றுள்ளது குறித்த வீட்டில் கணவனும் மனைவியும் வசித்து வந்ததாகவும் குடும்பத்தகராறு காரணமாக மனைவியை தாக்கி கொலை செய்த கணவன் தானும் தூக்கிட்டு தொங்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்திருக்கின்றது
இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் குறித்த இரண்டு பேரின் சடலங்களும் தற்போது வீட்டினுள்ளேயே காணப்படுகின்றன